JCB Excavator GPS Timer and Tracking Device
- Product Code: JCB Excavator GPS Timer and Tracking Device
- Availability: In Stock
-
Rs.65,000.00
- Ex Tax: Rs.65,000.00
வாகன கண்காணிப்புச் சாதனம் (Vehicle Tracking Device)
JCB இயந்திரம் வேலை செய்யும் நேரத்தை தொலைபேசி மூலம் அவதானிக்கலாம் , வேலை செய்த மணித்தியாலத்தில் ஏற்படும் தவிர்த்து அதிக இலாபத்தை அடைய முடியும்.
JCB Digital timer with GPS Tracker - 65,000/=
# அதி உயர் தரதிலான EVT – வாகன கண்காணிப்புச் சாதனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
# இப்பொழுது உங்கள் பெறுமதி மிக்க வாகனங்களினது நடமாட்டங்களை இலகுவாகவும் அதி விரைவாகவும் உங்கள் தொலைபேசி ஊடாக அவதானிக்க மற்றும் கட்டுப்படுத்த முடியும்.
# அனைத்து வகையான வாகனங்களிற்கும் பொருத்த முடியும்.
இதன் மூலம் உங்கள் வாகனத்தின் பாதுகாப்பு மற்றும் வியாபாரத்தின் இலாபத்தினை அதிகரிக்க முடியும்.
# Distributors(New package) and Rent A Car company களுக்கு மிகப் பொருத்தமானது.
# The highest quality and most affordable EVT - vehicle surveillance equipment.
# Now you can monitor and control your valuable vehicles easily and quickly through your phone.
# This will increase your vehicle's security and business profits.
#GPS Tracker வாகன கண்காணிப்புச் சாதனம் Germany
NOTE: TRC (Telecommunications Regulatory Commission of Sri Lanka) இன் அங்கீகாரம்
கம்பனிகளுக்கு தேவையான வாகனம் தொடர்பான முக்கிய ரிப்போர்ட் களை இலகுவாக பிரிண்ட் / PDF/Excel இல் பெற முடியும்
வாகனங்கள் இடத்தின் எல்லையைத் தாண்டும்போது, எச்சசிக்கை ஒலி கணினியில் உருவாக்கப்படுகின்றன.
ஸ்மார்ட் டிவி / Phone/ Computer மூலம் அவதனிக்கலாம்
அதிக வசதிகள் , ஜெர்மனியிலிருந்து வருகின்ற உயர் தரம் மிக்க சிறந்த Number 2 மொபைல் அப் , கணனியில் அதிக வசதி கொண்ட வெப்சைட் .
# இப்பொழுது உங்கள் பெறுமதி மிக்க வாகனங்களினது நடமாட்டங்களை இலகுவாகவும் அதி விரைவாகவும் உங்கள் தொலைபேசி ஊடாக அவதானிக்க மற்றும் கட்டுப்படுத்த முடியும்.
# வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நேரம் மற்றும் இடத்தினை அறியலாம்.
# Over speed alert, Engine on/off, ACC on /off alert, Parking report, Mileage report, Engine report களினை நாளாந்த மாதாந்த அடிப்படையில் விரும்பியவாறு பிரிண்ட் செய்ய முடியும்.
#வாகன பயன்பட்டுக்கான வரைவுகளினை நாளாந்த மாதாந்த அடிப்படையில் விரும்பியவாறு பிரிண்ட் செய்ய முடியும் பெற்றுக்கொள்ளலாம்.
# தரித்து நிற்கும் இடம் சென்றுவந்த பாதை, வேகம் போன்ற தகவல்களை ஒரு வருடகாலம் சேமித்து வைத்து விரும்பிய காலப்பகுதியில் பார்வையிட முடியும்
#பிரதான மின்சார இணைப்பு துண்டிப்பிற்கான எச்சரிக்கை பெறலாம்.
# அதிக வாகனங்களை மிக இலகுவாக கண்காணிக்க முடியும்
#வாகன இயந்திரத்தின் செயற்பாட்டை அறியலாம், அதிர்வு எச்சரிக்கை தகவலை பெற முடியும்.
#தொலைபேசி, கணணி ஊடாக அனைத்து செயற்பாடுகளையும் அவதானிக்க முடியும்.
# இதன் மூலம் உங்கள் வாகனத்தின் பாதுகாப்பு மற்றும் பயணிக்கும் தூரத்தில் ஏற்படும் களவுகளை தடுத்து வியாபாரத்தின் இலாபத்தினை அதிகரிக்க முடியும்.
# Distributors, Lorries and Tipper களுக்கு மிகப் பொருத்தமானது.
*** 2 வருட உத்தரவாதம் உண்டு, 10 வருட கால பாவனை திறன் கொண்டது
*** ஜெர்மனி EVT சாதனங்களை இப்பொழுது சலுகை விலையில் பெற்றுக்கொள்ள முடியும்.
@@@ சாதாரண கண்காணிப்பு சாதனத்தில் மேற்குறிப்பிட்ட அம்சங்கள் இல்லை





